திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன் | King Marthandavarman of Travancore in tamil
திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன்..! King Marthandavarman of Travancore in tamil..! Mr.Old lndia, திருவிதாங்கூர் அரசு: ★ திருவிதாங்கூர் (1706 -1758) அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். ★ இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. ★ மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்டவர்மா, இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூர் மன்னர் : Marthanda Vurmah Maha Rajah ஆட்சிக்காலம் : 1729– 7 சூலை 1758 முன்னையவர் : ராம வர்மர் பின்னையவர் : கார்த்திகைத் திருநாள் ராம வர்மர் "தர்மராஜா" பிறப்பு : 1705 ஆற்றிங்கல், திருவனந்தபுரம் இறப்பு : 7 சூலை 1758 (53 வயதில்) பத்மனாபபுரம், கன்னியாகுமரி தந்தை : ராகவ வர்மா, கிளிமனூர் மாளிகை தாய் : கார்த்திகைத் திருநாள் உமாதேவி, அட்டிங்கால் ர...