ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு | History of Travancore under Robert Clive in tamil,

ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு

History of Travancore under Robert Clive in tamil,

Mr.Old lndia,

Mr.Old lndia


★ சேரநாட்டின் தென்பகுதியில் ஆய் நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.

★  இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது.

★  தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.

★ சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார். 

★ கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்



Comments

Popular posts from this blog

திருவிதாங்கூர் இராச்சியம் | Kingdom of Travancore in tamil

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன் | King Marthandavarman of Travancore in tamil