திருவிதாங்கூர் இராச்சியம் | Kingdom of Travancore in tamil

திருவிதாங்கூர் இராச்சியம்..!

Kingdom of Travancore in tamil..!

Mr.Old lndia,

Mr.Old lndia,

வேணாட்டு (அ) 
திருவிதாங்கூர்:

★ திருவிதாங்கூர் கேரளாவிலிருந்த மன்னர்  திருவிதாங்கூர் இராச்சியம் (Kingdom of Thiruvithamkoor அல்லது Kingdom of Travancore), இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு மன்னர் அரசு ஆகும். 

வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா:

★ கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. 

★ இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. 

★ பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். 

★ வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.

இராச்சியம் : திருவாங்கூர் 

பிரித்தானிய இந்தியாவின் 

அரசு : மன்னர் அரசு

பழய பெயர் : வேணாடு

புதிய பெயர் : திருவாங்கூர்

ஆட்சி காலம் : 1729–1949  

கொடி : சிகப்புகலரில் வென்சங்கு

சின்னம் : திருவிதாங்கூர் மாலையில் சங்கும், இருபுறமும் இரண்டு யானைகள்

நாட்டுப்பண் : வஞ்சி மங்களம்

தலைநகரம் : 

பத்மனாபபுரம் (1729–1795)

திருவனந்தபுரம் (1795–1949)

மொழிகள்: 

மலையாளம், தமிழ்

சமயம் : 

பெரும்பான்மை இந்து சமயம் (அதிகாரபூர்வம்)

சிறுபான்மை:

சாந்த தோமையர் கிறித்தவம்

அரசாங்கம் :

மன்னராட்சி

மகாராஜா :

 1729–1758 (முதல்)

பால மார்த்தாண்ட வர்மர்

1829–1846 (உச்சம்)

சுவாதித் திருநாள்

1931–1949 (இறுதி)

சித்திரைத் திருநாள் பலராம வர்மன்

Resident

1788–1800 (முதல்)

ஜார்ஜ் போனி

 1800–1810

கொலின் மெக்கோலே

 1840–1860 (உச்சம்)

வில்லியம் கலென்

 1947 (இறுதி)

கொசுமோ கிராண்ட் நிவென் எட்வர்ட்சு

வரலாற்றுக் காலம்

பேரரசுவாதம்

 உருவாக்கம் : 1729


பிரித்தானிய இந்திய            அரசின் கீழ்:  1795

விடுதலை பெற்ற      இந்தியாவின் கீழ் : 1947


குலைவு : 1949


பரப்பளவு : 1941ல் - 19,844 km² (7,662 sq mi)


மக்கள்தொகை : 1941 ல் 60,70,018 

அடர்த்தி: 305.9 /km²  (792.2 /sq mi)

நாணயம் :திருவிதாங்கூர் ரூபாய்

தற்போதைய பகுதிகள் :இந்தியா

1949 சூலை 1 இல், 


திருவிதாங்கூர்-கொச்சி ஆனது

★ திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் ஆவார்.

திருவிதாங்கூரின் நிலப்படம்


1859 இல் மதராஸ் மாகாணத்தில் திருவிதாங்கூர்

புவியியல்

திருவிதாங்கூர் புவியியல் ரீதியாக தற்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம். மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. மேற்கே அரபிக்கடலும், கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலையும், தெற்கே இந்திய பெருங்கடலும் எல்லைகளாக இருந்தது.




Comments

Popular posts from this blog

ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு | History of Travancore under Robert Clive in tamil,

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன் | King Marthandavarman of Travancore in tamil